News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 28, 2025

நெல்லை : SIR 2025 பட்டியல் வெளியீடு – CLICK பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, SIR 2025 வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கான்னு தெரியலையா? அதை பார்க்க நீங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ள தேவை இல்லை. நீங்களை பார்க்க வழி இருக்கு
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் எண் பதிவு பண்ணுங்க..
2. மாவட்டத்தை தேர்வு பண்ணுங்க.
உங்க பெயர் வந்தது என்றால் உங்க பெயர் வாக்களார் பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது என அர்த்தம். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News December 28, 2025

நெல்லை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

News December 28, 2025

நெல்லை மக்களே., இந்த எண்களை SAVE பண்ணுங்க!

image

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!