News August 14, 2024

சுதந்திர தினம்: நீலகிரி எல்லையில் சோதனை தீவிரம்

image

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. அந்தவகையில், நீலகிரி மாவட்ட தமிழக – கர்நாடகா எல்லையான, முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில், சுற்றுலா வாகனங்கள், அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07/02/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!