News August 14, 2024
வேலூரில் சுகந்திர தின விழாயில் கலெக்டர் பங்கேற்பு

நாளை 78வது சுதந்திர தின விழா வேலூர் கோட்டை கொத்தளத்தில் காலை 8 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தேசிய கொடியேற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் தேசியகொடியேற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
Similar News
News January 3, 2026
வேலூர்: இனி ஆதார் கார்டு வாங்க..HI போடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வேலூர்: துணை ஜனாதிபதியை வரவேற்ற கலெக்டர்

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகைபுரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் .சி. பி. இராதாகிருஷ்ணனை, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.