News August 14, 2024
அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கு தொடர்பு: கார்கே

அதானி நிறுவன முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் மதாபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
ராசி பலன்கள் (24.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 24, 2025
மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி, மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ₹1,000 வழங்கப்படும் என்றார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
News October 24, 2025
உலகில் நம்ப முடியாத உண்மைகள்

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியது. இங்கு நம்ப முடியாத விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் உண்மைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையும் ஒரு புதிய பார்வையைத் தருகிறது. இதில், சிலவற்றை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவலை கமெண்ட்ல சொல்லுங்க.