News August 14, 2024

அதிமுக பிரமுகர் இல்ல படத்திறப்பு விழா

image

தஞ்சாவூர் அஇஅதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் மா. சேகர், மாமனார் இரா.வேலு மறைவையொட்டி அவரின் திருஉருவ படத்தை திறந்து வைத்து தமிழ்நாடு அரசு முன்னாள் உணவு துறை அமைச்சருமான நன்னிலம் தொகுதி எம்எல்ஏவுமான இரா. காமராஜ், மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Similar News

News November 5, 2025

திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News November 5, 2025

திருவாரூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள்

image

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் 2026 ம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 17-வது பூத்துக்கு உட்பட்ட வீடுகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியில் BLO ராதா ஈடுபட்டுள்ளார். உடன் பூத் ஏஜெண்டுகள் பி.கமாலுதீன், எஸ்.எஸ்.குமார், பங்காரு. அண்ணாத்துரை உள்ளனர்.

News November 5, 2025

திருவாரூர்: வங்கியில் வேலை APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!