News August 13, 2024
துறையூர் பச்சை மலையில் சிறுத்தை நடமாட்டமா?

துறையூர் அடுத்துள்ள டாப் செங்காட்டுப்பட்டி பகுதிக்கு செல்லும் மலை சாலையில் சிறுத்தை ஒன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் அச்சத்தை போக்க வனத்துறையினர் விரைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உண்மை தன்மையை அறிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 15-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபடவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.