News August 13, 2024

செயின்ட் மார்ட்டின் தீவின் முக்கியத்துவம் (2/2)

image

வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் சீனாவின் மிலிட்டரி ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நினைக்கும் அமெரிக்கா, இந்தக்கடல் பகுதிகளில் ராணுவ தளத்தை நிறுவ முயற்சித்து வருகிறது. இதற்காகதான் அவர்கள் செயின்ட் மார்ட்டின் தீவை கேட்பதாக ஷேக் ஹசீனா கூறுகிறார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Similar News

News August 16, 2025

பனையூரில் இருந்து வெளியே வாங்க விஜய்: செல்லூர் ராஜு

image

எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள்; ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின்

image

திரையுலகில் 50 ஆண்டுகளை தொட்ட ரஜினிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் நுழையும் போது இருந்த துடிப்பும், வேகமும் இன்றும் ரஜினியிடம் இருப்பதை ’கூலி’ படத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டதாகவும், ’பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

தீபாவளி பரிசால் ஷாக் ஆகும் மது பிரியர்கள்

image

தீபாவளி பரிசாக GST வரி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக மோடி நேற்று அறிவித்தார். தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றப்படவுள்ளன. இதில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானங்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. தீபாவளிக்கு அதிகளவில் விற்பனையாவது ஆடம்பரப் பொருட்கள், மதுபானம் தான். இது தீபாவளி பரிசு அல்ல சுமை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

error: Content is protected !!