News August 13, 2024
24,700 பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு உறுதி

அமைச்சரவைக் கூட்டத்தில் ₹44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாகனம், பேட்டரி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மேலும் நாட்டிலேயே முதல்முறையாக 18,000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 6, 2026
திமுக கூட்டணி உத்தேச தொகுதி எண்ணிக்கை நிலவரம்!

திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிலுள்ள கட்சிகளின் உத்தேச தொகுதி எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக 157 இடங்களில் போட்டியிடுகிறதாம். காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8 (புதுச்சேரி 2), சிபிஐ 6, சிபிஎம் 6, முஸ்லிம் லீக் 2 ஆகிய கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுக 6, மநீம 3 உள்ளிட்ட பிற கட்சிகள் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்களாம்.