News August 13, 2024
நாமக்கல் மாவட்டத்தில் 32 மிமீ மழை பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை விவரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மோகனூர் 13 மிமீ, நாமக்கல் 2 மிமீ, புதுச்சத்திரம் 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 1மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 12 மிமீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 32 மிமீ மழை பதிவாகி உள்ளது.
Similar News
News March 11, 2026
நாமக்கல்லில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச்.10 நாமக்கல்-( சக்திவேல் – 9498168613 ) ,வேலூர் -( செங்கோட்டுவேல் – 9486762758 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), குமாரபாளையம் -( மருதபாண்டி – 9655955530 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


