News August 13, 2024

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், காஞ்சிபுரத்தின் 5 வட்டாரங்களில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 15ஆம் தேதி அந்தந்த ஊராட்சிகளின் கிராம சேவை மைய கட்டிடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சுய உதவிக் குழுக்களின் கணக்குகளை பராமரிக்கவும், தணிக்கை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

காஞ்சிபுரம்: அரசு துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்ங்க. SHARE பண்ணுங்க

News August 27, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

image

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!