News August 13, 2024
அங்கன்வாடியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

புதுவையில் முதல் கட்டமாக ரூ.5 கோடி செலவில் பழுதடைந்த நிலையில் உள்ள 100 அங்கன்வாடி மையங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அங்கன்வாடி மையங்களில் விளையாட்டு மற்றும் அடிப்படைக் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2026
புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News March 10, 2026
புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவைச் சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
News March 10, 2026
புதுவை: ரயிலில் கடத்த முயன்ற மது பாட்டில்கள்!

புதுவையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைகள் மட்டும் தனியாக இருந்துள்ளது. அந்த பைகளை சோதனை செய்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


