News August 13, 2024

திருச்சியில் ஊழியர் மர்ம மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (44). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர், மாரடைப்பில் இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 11, 2026

புதுக்கோட்டை: தவாக தலைவர் போட்டியிட விருப்ப மனு

image

புதுக்கோட்டை மாவட்ட தவாக நிர்வாகிகள் நேற்றி சென்னையில் தவாக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்தனர். இதில், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் நியாஸ் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விருப்ப மனு அளித்தனர்.

News March 11, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!