News August 13, 2024
காஞ்சிபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. போக்குவரத்துக்கு நெரிசல், சாலையில் நீர்த்தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். மழை பெய்யுமா? பெய்யாதா?
Similar News
News March 17, 2026
காஞ்சிபுரம்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

காஞ்சிபுரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 17, 2026
காஞ்சிபுரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

காஞ்சிபுரம் பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <