News August 13, 2024
அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பொதுமக்கள் உதவித்தொகை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்கள் அளித்தால், அதனை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். இது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News March 8, 2026
பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு – கலெக்டர்

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000 பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள அலுவலகங்களில் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.
News March 8, 2026
கடலூர்: மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20,369 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க எதுவாக சாய்தளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
கடலூர்: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


