News August 13, 2024
தனியார் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
நெல்லை வழியாக செல்லும் பாலருவி ரயில் நேரத்தில் மாற்றம்

தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் (16791) ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலுவா, அங்கமாலி வரை வழக்கமான நேரம் புதிய நிறுத்தமான இருஞ்சில கூடாவில் காலை 9.38 மணிக்கு நிற்கும். திரிசூர் 10.04 மணிக்கு, ஒட்டப்பாலம் 11.23 மணிக்கு, பாலக்காடு 12.30 மணிக்கு செல்லும். பாலக்காடு – தூத்துக்குடி ரயில் (16792) திரிசூர் வரை வழக்கமான நேரம் இருஞ்சிலகூடா 5.32 மணி.
News September 11, 2025
நெல்லை: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா??

நெல்லை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News September 11, 2025
நெல்லை மக்களே சொந்தவீடு கட்ட போறீங்களா??

நெல்லை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு<