News August 12, 2024

ஸ்டாலின் இல்லம் To தலைமை செயலகம் வரை RED ZONE

image

சுதந்திர தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலினின் இல்லம் முதல் தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 78ஆவது சுதந்திர தினம், நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 14, 15ஆம் தேதிகளில் இந்த பகுதிகளில் (RED ZONE) ட்ரோன், ஏர் பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News April 9, 2026

ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

image

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.

News April 9, 2026

BREAKING: சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு HAPPY NEWS

image

தேசிய கவுன்சிலின் வரைவுக் குழுக் கூட்டம் ஏப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை இறுதி செய்யவுள்ளனர். இது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Fitment Factor 2.57 ஆக இருந்தால், ஊழியர்களுக்கு 30% – 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும். உதாரணமாக, ₹18,000 சம்பளத்திற்கு Fitment Factor 2.57 ஆக இருந்தால், ₹46,000-க்கு மேல் அதிகரிக்கும். SHARE

error: Content is protected !!