News August 12, 2024

GOAT டிரெய்லர் தயாராகிறது

image

விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் GOAT படத்தின் டிரெய்லர் சிறப்பாக உருவாகி வருவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ டிரெய்லர் இன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்களும் அப்டேட் கேட்டதால் தயாரிப்பாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். டிரெய்லர் குறித்த உறுதியான தகவலை நாளை வெளியிட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 17, 2026

நினைவாற்றலுக்கு உதவும் இசை!

image

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது: நயினார்

image

சேலத்தில் மூதாட்டி ஒருவரை கஞ்சா போதையில் 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதாகவும், TN குற்றங்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்தில் கொடூர குற்றங்கள் தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!