News August 12, 2024

ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அல்லது 86754 12356, 94990 55942 என்ற அலைபேசி எண் அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

மொடக்குறிச்சி: குறைகளை கேட்டறிந்த அமைச்சர் முத்துசாமி!

image

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புதிய விவசாய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் முத்துசாமி, ஈஞ்சம்பள்ளி கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மற்றும் அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.

News March 11, 2026

ஈரோட்டில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News March 11, 2026

ஈரோடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!