News August 12, 2024
நீடாமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு

நீடாமங்கலம் அருகே உள்ள விபி கட்டளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு நிதியினை ஒதுக்கி, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை, தமிழக தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News March 6, 2026
திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் mylpg என்று <
News March 6, 2026
திருவாரூர் மக்களே இன்று இதை மறக்காதீங்க!

திருவாரூர் மக்களே இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5:30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News March 6, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருவாரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


