News August 12, 2024

பாஞ்சு பாயுற பட்டம்.. இது பட்டைய கிளப்புற பட்டம்

image

3-வது தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா, மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை கடற்கரையில் வரும் 15 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த விழாவில், தமிழ்நாடு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு காளையை போல வடிவமைக்கப்பட்ட பட்டம் பறக்கவிடப்பட உள்ளது. கறுப்பு நிறத்தில் தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காளையை போலவே இந்தப் பட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!