News August 12, 2024
12ஆம் தேதி பிறந்தவரா நீங்கள்?

12ஆம் தேதி பிறந்தவருக்கான குணாதிசயங்கள் குறித்து நியூமராலஜியில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். *எதையும் நுணுக்கமாக ஆராய்வார்கள் * நிர்வாகத் திறன் மிக்கவர்களாக இருப்பர் * தொழில் சார்ந்தவற்றில் வெற்றி காண்பர் *பழமையை விரும்புவார்கள் *முன்னெச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் *தங்களைச் சுற்றி ஓர் அரண் அமைத்துக் கொண்டிருப்பார்கள்.
Similar News
News March 16, 2026
விருதுநகரில் லோக் அதாலத்தில் 527 வழக்குகள் தீர்வு

விருதுநகர் வட்ட சட்டம் பணிகள் ஆணைக்குழு சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமையில் லோக் அதாலத் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 527 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3, 90, 97,681 க்கு முதிர்வு தொகைகள் தீர்வானது. அதில் மோட்டார் வாகனத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.87 லட்சத்திற்கான உத்தரவு ஆணையை சார்பு நீதிபதி பாலமுருகன் வழங்கினார்.

மேற்கு வங்க தேர்தலில் முக்கிய மாற்றம்

2021-ல், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக ஒரு மாத காலத்திற்கு நடைபெற்றது. இம்முறை <<19390801>>2 கட்டங்களாக<<>> மட்டுமே நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. பல கட்டங்களாக தேர்தல் நடத்துவது செலவினங்களை அதிகரிப்பதாக அரசியல் கட்சிகள் கூறிய நிலையில், அதை ECI கருத்தில் கொண்டுள்ளது. அதேநேரம், சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே.7-ல் முடிவடைதால் தேர்தலை சீக்கிரமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ECI-க்கு ஏற்பட்டுள்ளது.