News August 12, 2024
இந்திய கலாசாரத்துடன் யானைகளுக்கு தொடர்பு: மோடி

இந்திய வரலாறு, கலாசாரத்துடன் யானைகளுக்கு தொடர்பு உண்டு என்று PM மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எக்ஸ் பக்க பதிவில் அவர், யானைகளை பாதுகாக்க பரவலாக நடவடிக்கை எடுத்து வருவோரை பெருமைப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது என பாராட்டினார். இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.