News August 12, 2024

மாநகராட்சியாக உதயமான காரைக்குடி

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக.12) காணொலி வாயிலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மாநகராட்சியாக சற்று முன் அறிவித்தார். மேலும், காரைக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் .

Similar News

News August 15, 2025

சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

image

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 15, 2025

சிவகங்கை: 10th முடித்தால் அரசு வேலை..!

image

சிவகங்கை மக்களே, இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 15, 2025

சிவகங்கை: உங்க தாசில்தார் போன் நம்பர் தெரியுமா?

image

சிவகங்கை மக்களே.. உங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களது வட்டாட்சியரை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள்…
▶️சிவகங்கை – 04575-240232
▶️மானாமதுரை – 04574-258017
▶️இளையான்குடி – 04564-265232
▶️திருப்புவனம் – 04574-265094
▶️காளையார்கோவில் – 04575-232129
▶️தேவகோட்டை – 04561-272254
▶️காரைக்குடி – 04565-238307
▶️திருப்பத்தூர் – 04577-266126
▶️சிங்கம்புணரி – 04577-242155

error: Content is protected !!