News August 12, 2024
மறுபிறவி குறித்த பாடத்தை கட்டாயமாக்கிய ஐஐடி

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய பாடங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மறுபிறவி, ஆன்மாவை உடலை விட்டு வெளியேற்றுவது போன்ற பாடங்களை ‘Indian Knowledge Systems’ என்ற பெயரில் பொறியியல் பாடத்தில் சேர்த்துள்ளது ஐஐடி. PseudoScience என்று சொல்லப்படும் போலி அறிவியலை, அறிவியல் போன்று சித்தரித்து ஐஐடி மாணவர்களிடையே புகுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News March 16, 2026
தருமபுரி: சனி தோஷம் நீக்கும் சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை நேரில் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள், சனி தோஷம் போன்ற பல பிரச்சனைகள் நீங்கி செல்வம் கிடைக்கும்.நந்தியின் காதில் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே தருமபுரி மக்களே அருகே உள்ள சிவன் கோயிலுக்கு மறக்காம போங்க
News March 16, 2026
ஐஸ்கிரீமில் Paracetamol Flavour-ஆ?

Paracetamol மாத்திரை தெரியும். ஆனா Paracetamol ஐஸ்கிரீம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? இதுதான் இன்னைக்கு வைரல் நியூஸ். நெதர்லாந்தில் Paracetamol ஐஸ்க்ரீம் தயாரிக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. உடனே நெட்டிசன்கள், இதன் பயன் என்ன, டேஸ்ட் எப்படி என்று விசாரிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், உண்மையில் 2016-ம் ஆண்டு கார்னிவலில் காட்சிப்படுத்துவதற்காக பேக்கரி ஒன்று தயாரித்த ஐஸ்கிரீம் இது.
News March 16, 2026
ஜூஸுக்கு GAS CRISIS CHARGE.. வைரலாகும் பில்

லெமன் ஜூஸ் குடிச்சதுக்கு பில்லில் கேஸ் கட்டணம் வசூலித்த சம்பவம் இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. பெங்களூரு உணவகத்தின் பில் இணையத்தில் வைரலாக, ஜூஸுக்கு கேஸா என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் வாடிக்கையாளர்களின் பில்லில் கூடுதலாக கேஸ் கட்டணத்தை சேர்த்து வருகின்றனர். ஆனால், இந்த உணவகம் ஒருபடி மேலே சென்றுவிட்டது.


