News August 12, 2024

திருநெல்வேலியில் 8.82 செ.மீ. மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(ஆக.11) பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 8.82 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி பகுதியில் 21 மி.மீ., மழையும் மூலக்கரைப்பட்டியில் 20 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 7, 2026

நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இ<>ங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

நெல்லை : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

image

நெல்லை மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News March 7, 2026

திருநெல்வேலி: வாடகை வீட்டில் இருப்போர் தெரிந்து கொள்ளவும்

image

நெல்லை மக்களே; நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!