News August 12, 2024
நீலகிரி: மசினகுடி காட்டில் சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் மசினகுடி வன சரகத்தில் உள்ள ஆவரள்ளா காட்டு பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதைத் தொடர்ந்து, மசினகுடி துணை இயக்குநர் அருண்குமார் தலைமையில் நேற்று கால்நடை மருத்துவர் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து, அந்த சிறுத்தை வயது மூப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
Similar News
News February 2, 2026
நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 2, 2026
நீலகிரி: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

நீலகிரி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் <
News February 2, 2026
நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


