News August 12, 2024
உலகில் இந்துக்கள் அதிகம் வாழும் நாடுகள் எவை?

உலகில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளை இங்கு பார்க்கலாம். *நேபாளம்- மொத்த மக்கள் தொகையில் 80.6% பேர் * இந்தியா- 78.9% பேர் *மொரிசீயஸ் – மொத்த மக்கள் தொகையில் 48.5% பேர் *பிஜி – 27.9% பேர் *கயானா – 24% பேர் *பூடான் – 22.5% பேர் *திரினாட் அன்ட் டுபாகோ- 22.3% பேர் *சுரினாம் – 18.3% பேர். இவை தவிர்த்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசத்திலும் கணிசமாக உள்ளனர்.
Similar News
News April 9, 2026
ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.
News April 9, 2026
BREAKING: சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு HAPPY NEWS

தேசிய கவுன்சிலின் வரைவுக் குழுக் கூட்டம் ஏப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை இறுதி செய்யவுள்ளனர். இது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Fitment Factor 2.57 ஆக இருந்தால், ஊழியர்களுக்கு 30% – 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும். உதாரணமாக, ₹18,000 சம்பளத்திற்கு Fitment Factor 2.57 ஆக இருந்தால், ₹46,000-க்கு மேல் அதிகரிக்கும். SHARE