News August 12, 2024
எந்தெந்த கிழமைகளில் எந்த கோயிலுக்கு செல்லலாம்?

எந்தெந்த கிழமைகளில் எந்த கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நல்ல பலனைத் தரும் என ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். *திங்கள்- திருப்பதி (அ) திங்களூர் கோயில் *செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோயில் *;புதன்- மதுரை மீனாட்சியம்மன் கோயில் *வியாழன் – திருச்செந்தூர் கோயில் ;*வெள்ளி- ஸ்ரீரங்கம் கோயில் *சனி- திருநள்ளாறு கோயில் ;*ஞாயிறு – கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில்
Similar News
News March 25, 2026
கரூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க
News March 25, 2026
விழுப்புரம்: குழந்தைகள் பலியான சோகத்தில் தாய் தற்கொலை

கீழ்துத்துப்பட்டு கிராமத்தில், கோயில் குளத்தில் தாமரைப் பூ பறிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த அய்யனாரின் மகள்கள் ஹர்ஷினி மற்றும் கயல் ஆகியோரின் தாய் ஜெயந்தி, மகள்களை பறிகொடுத்த துயரம் தாங்காமல் நேற்று (மார்ச் 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News March 25, 2026
3 அமைச்சர்களை வீழ்த்துமா தமாகா?

அதிமுக கூட்டணியில் G.K.வாசனுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு, அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை, அமைச்சர் சக்கரபாணி 6 முறை வென்ற ஒட்டன்சத்திரம் ஆகியவை தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், வாக்கு வங்கி, தனிநபர் செல்வாக்கு போன்ற காரணிகளில் திமுகவின் உதயசூரியனை தமாகா(தாமரை) வீழ்த்துமா என விவாதம் எழுந்துள்ளது.


