News August 12, 2024

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

image

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். திடீரென மீன்பிடி படகுகளை நோக்கி அவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டிச் சென்றனர்.

Similar News

News March 18, 2026

விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று & நாளை சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிரமமின்றி சென்னை திரும்புவதற்காக மார்ச் 22-ல் 565 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உங்கள் இருக்கையை உறுதிசெய்ய இங்கே <>கிளிக்<<>> செய்து டிக்கெட் புக் செய்யுங்கள்.

News March 18, 2026

பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு தடை எப்போது?

image

பல திரைப்பட பாடல்களின் இரட்டை அர்த்த வரிகள் புரியாமல் மாணவர்கள் ஆண்டு விழாக்களில் டான்ஸ் ஆடுவது வழக்கமாகவே உள்ளது. இதனை மேற்கோள் காட்டி, ப்ளூ சட்டை மாறன் தற்போது எழுப்பியுள்ள கேள்வி, விவாதப் பொருளாக மாறியுள்ளது. <<19416052>>விஜய் <<>>பாடல்களை மட்டும் பள்ளிகளில் தடை செய்தால் போதுமா? பள்ளி வளாகத்தினுள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?

News March 18, 2026

Chef – Cook.. இருவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

image

பலரும் இந்த இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் என நினைக்கிறோம். ஆனால் Chef- Cook இருவருக்கும் வித்தியாசம் உள்ளது *Chef என்பவர் சமையலறையின் மேலாளர். புதிய உணவுகளை உருவாக்குதல், மெனுவை வடிவமைத்தல், சமையலறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார் *Cook என்பவர் சமையல்காரர். செஃப் வகுத்த உணவு செய்முறைகளை பின்பற்றி சமையல் & அது தொடர்பான வேலைகளை செய்து முடிப்பவர்.

error: Content is protected !!