News August 11, 2024
செவாலியே செல்லான் நாயக்கருக்கு முதல்வர் மரியாதை

செவாலியே செல்லான் நாயக்கரின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Similar News
News March 13, 2026
புதுச்சேரி: ஊர்க்காவல் படை வீரர்கள் காவலராக நியமனம்

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களில், 2 புதிய காவலா்கள் மற்றும் காவலா் பணியிடங்களில் 24 ஊா்க்காவல் படை வீரா்களை பணியமா்த்தும் நியமன ஆணைகளை உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் நேற்று வழங்கினாா். காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினி சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி: கணிதப்பாட ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர், வரும் 14ம் தேதி நடைபெற இருந்த கணிதப்பாட ஆண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் 17ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரும் 18ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு வரும் 25-ம் தேதியும் கணித தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.