News August 11, 2024
செங்கல்பட்டில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ரூ.5.54 கோடியில் முடிவற்ற மக்கள் திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொடங்கி வைக்கிறார். தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக அவர் திறந்து வைக்கிறார். குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சியில் பூங்கா பள்ளி கட்டிடம், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி மற்றும் செங்கை மண்டல நகராட்சி நிர்வாக அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
Similar News
News March 19, 2026
செங்கல்பட்டில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!