News August 11, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.

Similar News

News September 8, 2025

திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

திருவள்ளூர்: அரசு வேலைகள்! முழு லிஸ்ட்

image

▶️தமிழ்நாடு காவல்துறை வேலை (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️EBதுறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LICவேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)
▶️ ஊராட்சி துறையில் ஓட்டுநர், இரவு காவலர் வேலை (https://www.tnrd.tn.gov.in/)
▶️ ஐடிஐ முத்தவர்களுக்கு வேலை (https://www.stationeryprinting.tn.gov.in/)
(SHARE பண்ணுங்க)

News September 8, 2025

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

image

திருவள்ளூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <>(மருத்துவமனை பட்டியல்)<<>> மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான சென்னை மாவட்ட உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!