News August 11, 2024
தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 18 & 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஆக.,19 & 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் நேற்று(ஆக.,10) இரவு தெரிவித்தனர். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
Similar News
News March 11, 2026
செங்கை: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

செங்கல்பட்டு மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
செங்கை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News March 11, 2026
FLASH: ’திமுகவால் தமிழகம் சீரழிந்துள்ளது!’ – அன்புமணி

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ”பெண்கள், குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு சீரழிந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ” போக்சோ குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் முதலமைச்சரின் செவிகளை எட்டவில்லையா?” என பாஜக தலைவர் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.


