News August 11, 2024

’வெடிகுண்டு இருக்கிறதா’ என்று கேட்டவர் கைது

image

கொச்சி விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரியிடம் “என் பையில் வெடிகுண்டா இருக்கிறது?” என்று கோபமாக கேட்டவர் கைது செய்யப்பட்டார். கொச்சியில் இருந்து சொந்த ஊரான மும்பை செல்வதற்காக மனோஜ்குமார் என்பவர் விமான நிலையம் வந்தார். அப்போது, அங்கிருந்த CRPF அதிகாரிகள் அவரது பையை சோதனை செய்தபோது மனோஜ் ஆத்திரத்தில் கத்தினார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை கைது செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!