News August 11, 2024

செங்கல்பட்டில் நீரில் மூழ்கி இருவர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு அருகே மாமண்டூர் கிராமத்தில் சாலையோர கிணற்றில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சென்னை திருவான்மியூரை சேர்ந்த குமார்(35), பரணி(40), ஆகிய இருவரும் கிணற்று நீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News March 14, 2026

செங்கை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker, <<>>M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!