News August 11, 2024

ஆந்திராவிடம் இருந்து கற்க வேண்டும்: அன்புமணி

image

சமூக பாதுகாப்பு நிதி வழங்குவதில் ஆந்திராவை பார்த்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை குறைவு என்றாலும், தமிழகத்தை விட 6 மடங்கு தொகை அதிகமாக ஆந்திராவில் வழங்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 13, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

கோமாவில் இருக்கிறாரா ஈரானின் புதிய உயர் தலைவர்?

image

ஈரானின் புதிய உயர் தலைவராக பொறுப்பேற்றுள்ள <<19365880>>மொஜ்தபா கமேனி<<>>, இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதனிடையே US, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஒரு காலை இழந்துவிட்டதாகவும் UK ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் காணொளி வாயிலாக மக்களுடன் உரையாற்றாதது குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதில், உண்மை என்னவென்று தெளிவாக தெரியவில்லை.

error: Content is protected !!