News August 10, 2024

கரூர் தலைப்பு செய்திகள்

image

➤கரூர் வழியே வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்
➤கரூரில் நாளை மழைக்கு வாய்ப்பு
➤கரூரில் விளம்பர பேனர் விழுந்து தம்பதியினர் படுகாயம் வீடியோ
➤ஜவகர்கடை வீதி செல்போன் கடையில் தீ விபத்து
➤கரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆட்சியர் அழைப்பு
➤கரூரில் ஆகஸ்ட் 16 வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

Similar News

News August 19, 2025

கரூர்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

image

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி மேற்கு தடா கோவிலைச் சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரியூர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது தனது பர்ஸ் கிணற்றில் விழுந்ததால் அதை எடுக்கச் சென்று மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 19, 2025

கரூர் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

image

கரூர் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> (அ) அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம். உடனே SHARE!

News August 19, 2025

கரூரில் நாளை முதல் முற்றிலும் இலவசம்!

image

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Tally Certified Accountant’ பயிற்சி கரூரிலேயே வழங்கப்படவுள்ளது. நாளை(ஆக.20) தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 6692 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், இதில் பயிற்சி பெறுவோருக்கு வேலை வாய்ப்பு உறுதி. இத்தகைய சூப்பர் பயிற்சி குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!