News August 10, 2024
கரூரில் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

கரூரில் வேலைவாய்ப்பு முகாம் ஆக.16 வெள்ளியன்று வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை நடத்தப்படவுள்ளது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
கரூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், இந்த <
News November 9, 2025
கரூர் அருகே விபத்து: ஒருவர் படுகாயம்

கரூர், பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகேசன்(70). இவர் நேற்று சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 9, 2025
கரூர்: ரூ.7,500 பரிசு… மக்களே உஷார்!

கரூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!


