News August 10, 2024
சேலத்தில் குழந்தை மீட்டது எப்படி? (3/3)

குழந்தை அபார்ஷன் ஆகியிப்பதை வீட்டில் எப்படி சொல்வது என தெரியாமல், மருத்துவமனைக்கு சென்று குழந்தையை கடத்தியதாகவும். பின் குழந்தையை வீட்டிற்கு சென்ற போது பாலுக்காக குழந்தை கத்தியுள்ளது. இதனையடுத்து காரிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கிருந்த செவிலியர்கள், இக்குழந்தை மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை என போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.
Similar News
News August 22, 2025
சேலம்: உங்க ஊரு தாசில்தார் போன் நம்பர்..!

சேலம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் வட்டாட்சியர் எண்கள்:
✅சேலம் தெற்கு: 0427-2271600
✅சேலம் மேற்கு: 0427-2335611
✅ ஏற்காடு: 04281-222267
✅மேட்டூர்: 04298-244050
✅ ஓமலூர்: 04290-220224
✅ எடப்பாடி: 04283-222227
✅ சங்ககிரி : 04283-240545
✅ கெங்கவல்லி:04282-232300
✅ வாழப்பாடி:04292-223000
✅ தலைவாசல்: 04282-290907. யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே!
News August 22, 2025
சேலம்: ரூ.67,100 சம்பளம்: POLICE வேலை! APPLY NOW

சேலம் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
மாமாங்கம் மேம்பாலம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது

சேலம்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஆக.22) திறக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,லாரி,பேருந்து ஓட்டுநர்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் அறவே குறையும் என எதிர்பார்ப்பு!