News August 10, 2024
அதிமுக திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது: எஸ்.பி.வேலுமணி

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை இன்று முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்எல்ஏ-வுமான எஸ்பி வேலுமணி இன்று காரில் பயணித்தபடி பார்வையிட்டார். அதிமுக தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டூவீலர்களிலும், கார்களிலும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், பேசிய வேலுமணி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே திமுக திறந்து வைக்கிறது என்றார்.
Similar News
News January 2, 2026
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 2, 2026
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News January 2, 2026
மேட்டுப்பாளையத்தில் திடீர் ரத்து

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் – குன்னூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மரங்கள், பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் இன்று ஒரு நாள் காலை 7:10 மணிக்கு புறப்படும் ரெகுலர் மலை ரயில் மற்றும் 9.10 மணியளவில் புறப்படும் சிறப்பு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


