News August 10, 2024
மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் விருது அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வீட்டுமனை பட்டா வழங்குதல், மானியக் கடன், ஆவின் திட்டம் உள்ளிட்ட, மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி அக்கறை செலுத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆக.15 அன்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் விருதை வழங்குகிறார். SHARE IT
Similar News
News August 19, 2025
விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News August 19, 2025
விருதுநகரில் அரசு வேலை; இன்றே கடைசி நாள்

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 19, 2025
சதுரகிரி கோயிலில் ரூ.38 லட்சம், 35 கிராம் தங்கம் வசூல்

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காணிக்கை எண்ணும் பணி 3 நாட்கள் நடைபெற்றது. சந்தன மகாலிங்க கோயிலில் ரூ.3,80,336 பணமும், சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.34,19,850 பணமும், 35 கிராம் 430 மில்லி தங்கமும்,120 கிராம் 330 மில்லி கிராம் வெள்ளியும் கிடைத்தது.