News August 10, 2024

கிருஷ்ணகிரி: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கடனுதவி

image

தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், கிருஷ்ணகிரியில் 102 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஏற்படுத்தி தருவது, தொழில்,விவசாயத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

Similar News

News August 28, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியில் செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 28.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் அரசு வேலை… 77 காலிப்பணியிடங்கள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கிருஷ்ணகிரியில் மட்டும் 77 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539760>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!