News August 10, 2024
நீலகிரி: 2 வயது சிறுவன் நடவு செய்த மரங்கள் 54

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த தம்பகுதியினர் பிரதீப் – சங்கீதா. இவர்களது 2 வயது குழந்தை ரக்சித் ரிகான், கடந்த 6 மாதங்களாக வீட்டை சுற்றி மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை கவனித்த அவரது பெற்றோர் குழி எடுத்தும் மரக்கன்றுகளை கொடுத்தும் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த சிறுவன் இதுவரை சிறுவன் 54 மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளார்.
Similar News
News December 3, 2025
நீலகிரி மக்களே உஷார் புலி நடமாட்டம்!

மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் மக்கள் குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் காணப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது இந்நிலையில் நேற்றைய தினம் இரவு மசினகுடி அருகே மாயார் சாலையில் ஸ்ரீ சிக்கமன் கோவில் அருகே சாலையில் நடந்த சென்ற புலியை கண்ட சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர் மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது