News August 10, 2024

கோவை மக்களே உடனே விண்ணப்பிக்கவும்

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம் கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கால்பந்து பயிற்சி மாவட்ட மையத்தில் பயிற்சியாளா் இப்பணிக்கு ஆக.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 25, 2026

கோவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கோவை மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

லாட்டரி அதிபர் மனைவிக்கு புதிய பதவி

image

கோவை துடியலூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின், ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த ஒரே வாரத்திலேயே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்குக் கட்சியின் மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசியல் களத்தில் இவரது குடும்பத்தினர் வெவ்வேறு முனைகளில் செயல்படுகின்றனர்:

News February 25, 2026

கோவை: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமானச் சான்றிதழ் அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது கோவை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!