News August 10, 2024
மமிதா பெயரில் போலி கணக்கு

நடிகை மமிதா பைஜு பெயரில் எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூறு செய்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை எனவும், அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘பிரேமலு’ என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமான மமிதா, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 19, 2025
படகு விபத்தில் பலியான 3 இந்தியர்கள், 5 பேர் மாயம்

மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில், ஊழியர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14 இந்தியர்கள் இருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் பெய்ரா நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 19, 2025
மர்மமாகவே விளங்கும் பூமியின் ரகசியங்கள்!

அறிவியல் ரீதியாக இன்னும் தெளிவுபடுத்தப்படாத
ஆழமான மர்மங்கள் நிறைந்து காணப்படும் இடங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அதில் பல இடங்கள் பற்றி எவ்வளவு ஆராய்ந்தாலும் விஞ்ஞானிகளுக்கே அது புரியாமலே உள்ளது. அப்படி, இன்னும் பதில் கிடைக்காத அந்த மர்ம இடங்கள் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
News October 19, 2025
ஆதார் மூலம் ₹50,000 பரிசு

ஆதார், தேசிய அளவிலான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் முதல் பரிசு ₹50,000, 2-ம் பரிசு ₹30,000, 3-ம் பரிசு ₹20,000. ஆதாரை மையமாக கொண்டு ஒரு கிரியேட்டிவான Mascot-ஐ உருவாக்க வேண்டும். அது, மக்கள் ஈஸியாக புரிந்து கொள்வதுடன் ஆதார் அமைப்பின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய Mascot-ஐ <