News August 10, 2024
தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாகவும் தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்றுக் வருவதாகவும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்னதாக தெரிவிக்கப்படும் என்றார்.
Similar News
News September 7, 2025
முன்னாள் குடியரசு தலைவருக்கு சிலை

திருத்தணியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது சிலை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
News September 7, 2025
திருவள்ளூர்: உங்க போன்ல இந்த நம்பர்களை சேவ் பண்ணுங்க

திருவள்ளூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை – 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர் -103
▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
▶ சாலை விபத்து அவசர சேவை – 1073
▶ பேரிடர் கால உதவி – 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
திருவள்ளுர்: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <