News August 9, 2024
தென்காசி ஆதிதிராவிடர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள், HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில (B.Sc, Computing Desgining, B.Com, BCA&BBA) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளோர் <
Similar News
News November 2, 2025
தென்காசி: எந்த பதவியில் யார்…?

1. மாவட்ட ஆட்சியா் – ஏ.கே. கமல் கிஷோர் – 04633-290548
2. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் – செ. அரவிந்த் – 9385678039
3. மாவட்ட வருவாய் அலுவலா் – சீ.ஜெயச்சந்திரன் – 04633-290546
4. திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை – இரா.தண்டபாணி – 04633-295182
இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க.
News November 2, 2025
தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 2, 2025
தென்காசி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி நவ. 4ம் தேதி முதல் டிச. 4 வரை நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9ம் தேதி வெளியிடப்படும். 2026 பிப். 7ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


