News August 9, 2024
திருப்பத்தூரில் விழிப்புணர்வு குறும்படத்துக்கு பரிசு வழங்கிய எஸ்பி

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படமான ‘பயமே அவன் ஆயுதம்’ குறும்படத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். உடன் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <
News July 7, 2025
திருப்பத்தூருக்கு இப்படி ஒரு சிறப்பா?!

திருப்பத்தூர், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமாகும். இது இந்தியாவின் தலைசிறந்த தோல் தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரில் காலணிகள் தயாரிப்பு, தோல் ஜாக்கெட்டுகள், கைப்பைகள், பெல்ட், ஜாக்கெட் போன்ற ஆடைகள் உற்பத்தி தொழில்கள் பரவலாக நடக்கின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் திருப்பத்தூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!