News August 9, 2024
புதுகையின் முன்னாள் அமைச்சர் வாழ்த்து

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்ற நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் சென்ற முறை நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ்சோப்ரா இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
புதுக்கோட்டை: கடன் தொல்லை தீர வழி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படுவோருக்கு இதனை SHARE பண்ணுங்க.
News December 27, 2025
புதுக்கோட்டை: Phone காணாமல் போன இத செய்ங்க!

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News December 27, 2025
புதுகை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <


