News August 9, 2024

JOBS: 10ம் வகுப்பு படித்தோருக்கு ரயில்வேயில் வேலை

image

10ம் வகுப்பு படித்தோருக்கு ரயில்வேயின் (மத்திய மேற்கு ரயில்வே) அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 3,317 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதற்கு விருப்பமுள்ளவர்கள் மத்திய மேற்கு ரயில்வே இணையதளமான wcr.indianrailways.gov.in. என்பதில் செப். 4 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வயது வரம்பாக 15 முதல் 24 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 14 – ஆடி 29 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சஷ்டி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.

News August 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!